Our Articles Our Library of Siddha, Ayurveda Articles

வாதம், பித்தம், கபம் - பாகம் 2

துர்வாசரின் வரத்தை பயன்படுத்தி குந்தி தர்மதேவனின் அவதாரமாக யுதிஷ்ட்ரனை பெற்றுக்கொண்ட பிறகு, எதிர்காலத்தில் அரசனாக போகும் யுதிஷ்ட்ரனை காக்க பலம் வாய்ந்த தம்பியர் பிறக்க வேண்டும் என...

Category 2024-01-26 by Amazing Siddha 104

வாதம், பித்தம், கபம் - பாகம் 1

வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்படும் மனித உடலின் பிரதான நாடிகள் மனித உடலின் சமநிலையை பேணி ஆரோக்கியத்தை காக்கின்றன. இந்த மூன்று நாடிகளே...

Category 2024-01-15 by Amazing Siddha 94

காட்டுக்கருணையும் மூலமும்

காட்டுக்கருணை என்பது கருணை கிழங்கின் ஒரு வகை. நாம் வீட்டு சமையலில் பயன்படுத்தும் பிடி கருணையே அதிக கார்ப்பு தன்மை கொண்டது. புளி அதிகம் சேராமல் குழம்பு வைத்துவிட்டால், நாக்கு அதிகம் அர...

Category 2022-11-30 by Amazing Siddha 80

தாமரை விதை - பயன்கள், மருத்துவ குணங்கள், நவீன ஆராய்ச்சிகள்

தாமரை பூவில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் தாமரை விதை பருப்பில் பல சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிவியல் உண்மை. நமது சித்தர்களின் கூற்றுப்படி, தாமரை வ...

Category 2022-11-25 by Amazing Siddha 108

அஸ்வகந்தா லேகியம் - பயன்கள்

"நாற்பது வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகின்றன. அந்த பலவீனத்தை ஈடுகட்ட இதை குடிங்க" என்று விளம்பரத்தில் சொல்வார்களே. அந்த வயதாவதால் வரும் பலவீனத்தை குறைக்க உதவும் சித்த மருந்துகளில...

Category 2022-11-18 by Amazing Siddha 83

தங்க பஸ்பம், தங்க செந்தூரம், தங்க உரம்

சித்த மருத்துவத்தில் பயன்படுத்த படும் உலோகங்களில் முதன்மையான தங்கத்திலிருந்து பஸ்பமாகவும், செந்தூரமாகவும் பல மருந்துகள் செய்யப்படுகின்றன. மருந்துகள் செய்வதற்கு சுத்தமான தங்கமே ப...

Category 2022-11-09 by Amazing Siddha 131

ஆ... தங்கம்

ஆதிகாலத்திலிருந்தே மனிதன் பயன்படுத்த கூடிய உலோகங்களில் தங்கமும் ஒன்று. இது மிக நுண்ணிய பொடிகளாக பாறைகளுடன் கலந்து கிடைக்கிறது. ஆனால் உலோக கலவையாக அல்ல. ஏனெனில் தங்கம் மற்ற எந்த வேதிப...

Category 2022-09-15 by Amazing Siddha 73

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

எட்டு வயதான ஒரு சிறுமிக்கு முழங்காலுக்கு கீழே ஏதோ தடிப்பு தடிப்பாக வந்தது. பிறகு அது வெடித்து புண்ணாக உருவாகிவிட்டது. தோல் மருத்துவரிடம் காட்ட, அவரும் மருந்து கொடுத்தார். சரியாகி விட்...

Category 2022-09-06 by Amazing Siddha 72

ஒரு அற்புதக்கலை - காயகல்பம்

"காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்று ஒரு கவிஞன் பாடினான். எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் என்பது பொய் தான். அதாவது ஒரு நாள் அழியக்கூடியது தான். அப்படி அழியக்கூடிய உட...

Category 2022-08-30 by Amazing Siddha 74

மருந்துகளின் அளவைகள்

பொதுவாக சூரணம், லேகியம் போன்ற மருந்துகளை ஒருவருக்கு இந்த அளவில் கொடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட்டிருப்பார்கள். அவை பெரும்பாலும் கிராம், அல்லது மில்லி லிட்ட...

Category 2022-08-26 by Amazing Siddha 90

மருந்து செய் இயந்திரங்கள் - பாகம் 2

5. சுடர்த் தைல கருவி

ஒரு நீண்ட வெள்ளைத் துணியில் தைலச் சரக்கை தடவி, திரியை போல அத்துணியை மடித்து, அதை ஒரு குச்சியில் சுற்றி, பிறகு லேசாக நெய் சேர்த்து, தைலச் சரக்கு தேய்த்த துணியை தீப்...

Category 2022-08-23 by Amazing Siddha 82

மருந்து செய் இயந்திரங்கள் - பாகம் 1

மருந்து செய்முறையில் அம்மி, கல்வம் போன்ற சிறு கருவிகளோடு, வேகவைப்பதற்கும், நெய் எடுப்பதற்கும், புடம் போடுவதற்கும் கொஞ்சம் சிக்கலான இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

1. அவியந்த...

Category 2022-08-19 by Amazing Siddha 82

சித்த மருந்து வகைகள் - பாகம் 2

சித்தமருத்துவ வழக்கத்தில் மருந்து வகைகளின் பெயர்களை குறிப்பிடும்பொழுது தைலம், சூரணம், கஷாயம் என்று பலவாறாக குறிப்பிடுவர். பெரும்பாலும் சூரணம், தைலம் என்ற சொற்கள் அனைவருக்கும் பரிச்...

Category 2022-08-17 by Amazing Siddha 83

சித்த மருந்து வகைகள் - பாகம் 1

சித்தமருத்துவ வழக்கத்தில் மருந்து வகைகளின் பெயர்களை குறிப்பிடும்பொழுது தைலம், சூரணம், கஷாயம் என்று பலவாறாக குறிப்பிடுவர். பெரும்பாலும் சூரணம், தைலம் என்ற சொற்கள் அனைவருக்கும் பரிச்...

Category 2022-08-13 by Amazing Siddha 83

மருந்து செய் கருவிகள் - பாகம் 2

சித்த மருந்து செய்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் சிலவற்றை பற்றி கடந்த கட்டுரையில் கண்டோம். வேறு சில கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

...

Category 2022-08-12 by Amazing Siddha 89

மருந்து செய் கருவிகள் - பாகம் 1

மருந்து செய்முறையில் தாதுப்பொருட்களான பாஷாணங்களும், காரசாரங்களும் முதலில் சுத்தி செய்யப்பட வேண்டும். அவற்றை சுத்தி செய்ய கருவிகளும் இயந்திரங்களும் அவசியம். அவற்றில் கல்வம், கரண்டி, ...

Category 2022-08-06 by Amazing Siddha 86

சித்தர்கள் சொன்ன பாஷாணங்கள்

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என்ற சொல்லுக்கு கல் என்றே பொருள். அதற்கேற்ப ஏறக்குறைய எல்லா பாஷாணங்களும் உருவத்தில் கற்களை போன்றோ அல்லது மண்ணாங்கட்டியை போன்றோதான் இருக்கும். மேலும் இவ...

Category 2022-08-04 by Amazing Siddha 236

பாரம்பரிய மருத்துவத்தில் உப்புக்கள்

பாரம்பரிய மருத்துவத்தில் உப்புக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும். இவற்றில் இயற்கையாக கிடைத்தவையும் உண்டு. செயற்கையாக தயாரிக்கப்பட்டவையும் உண்டு. சித்தர்கள் மொழியில் உப்ப...

Category 2022-01-21 by Amazing Siddha 72

சித்த மருத்துவத்தில் உலோகங்கள்

சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாதுப்பொருட்களில் ஒரு வகையே உலோகங்கள். இந்த உலோகங்களை மனிதன் நேரடியாக உணவாகவோ மருந்தாகவோ சாப்பிட முடியாது. ஆனால் வேறு பொருளாக மாற்றி நாம் சாப...

Category 2022-01-20 by Amazing Siddha 79

ஆதிகால சித்தர்கள் தந்த அற்புத அறிவியல்

சித்த மருத்துவம் என்ற உடனேயே பெரும்பாலானவர்களின் நினைவிற்கு வருவது ஏதாவது ஒரு மரத்தின் இலை, காய், வேர் அல்லது அந்த மாதிரி தாவர பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சூரணம், லேகியம், அ...

Category 2022-01-16 by Amazing Siddha 73